நடிகர் தனுஷ் தனது ரசிகரால் வடிவமைக்கப்பட்ட ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.