Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
On behalf of the people of Tamil Nadu, I extend my greetings and congratulations to Dato' Seri @anwaribrahim on his appointment as the 10th Prime Minister of Malaysia. Looking forward to enhance our cooperation in culture, trade and investment in future.
106
1,261
61
5,992
M.K.Stalin retweeted
"சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்" - கழகத் தலைவர் @mkstalin அவர்கள். விவரம்: facebook.com/story.php?story…
72
236
9
516
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல #ConstitutionDay-வில் உறுதிகொள்வோம்!
133
906
18
2,700
#LIVE: பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் உரை nitter.1d4.us/i/broadcasts/1dj…
69
492
6
1,125
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்!
128
837
7
2,901
தனது தந்தை 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் அவர்களது எழுத்துகளை மீண்டும் அச்சேற்றியுள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வாழ்த்தி மகிழ்ந்தேன். ஏற்கனவே நான் #TwitterSpaces-ல் சொன்னதுபோல், திராவிட இயக்க இளைஞர்கள் தங்களது எழுத்தாற்றலால் படைப்புகள் பல படைத்திட வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
74
653
5
1,910
#LIVE: தத்துவமேதை டி.கே. சீனிவாசன் நூற்றாண்டு நிறைவுவிழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் தலைமையுரை nitter.1d4.us/i/broadcasts/1ea…
46
468
1
1,015
கடைக்கோடி, விளிம்புநிலை மக்களை மையமிட்டே நமது அரசு சிந்திக்கிறது, திட்டங்களைத் தீட்டுகிறது! அரசின் கவனம் பெரிதும் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகள்! ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது! அவர்களுக்குப் பயனளிக்கும் எந்த ஆலோசனையையும் வரவேற்றுச் செயல்படுத்துவோம்!
109
759
16
1,647
14,383
#OlympicGoldQuest, #MegaSportsCity, 4 #OlympicAcademies என இளந்திறமைகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளின் வரிசையில், சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினேன். இதுவரை 1443 பேருக்கு ரூ.41 கோடி வழங்கியுள்ளோம்! ஊக்குவிப்போம்! வெல்வோம்! புகழ் சேர்ப்போம்!
51
639
6
1,548
12,648
#LIVE: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் உரை nitter.1d4.us/i/broadcasts/1lD…
65
615
9
1,342
புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைய #KolathurVisit-இல் திறந்து வைத்தேன். @CHN_Metro_Water & @chennaicorp சார்பில் ரூ.40 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினேன்.
86
787
10
2,000
17,814
தில்லியில் திராவிடத்தின் முகம்; உலக அரங்கில் இந்தியாவின் முகம்; வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர்; அத்தனைக்கும் மேலாக கலைஞரின் மனசாட்சி! முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன்!
126
1,052
15
3,811
இந்தியாவின் மிகப் பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றான, என் அரசியல் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை அளித்த #QueenMarysCollegeConvocation-இல் கலந்துகொண்டேன். புத்துலகம் படைக்கும் புதுமைப் பெண்கள் உருவாகும் இக்கல்லூரிக்குப் புதிய விடுதி கட்டித்தரப்படும் என்று அறிவித்தேன்.
128
895
11
2,468
21,064
மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம்... (1/4)
58
982
10
3,220
...அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன். இந்தப் பயணத்தில், திரு. திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் திரு. இராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து... (2/4)
5
179
2
537
...இன்றும் நினைவில் வைத்திருக்கும் திரு. பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே! தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திரு. திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல்... (3/4)
14
262
2
724
...பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்! (4/4) newindianexpress.com/states/…
18
317
2
933
#LIVE: இராணி மேரிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விழாப் பேருரை nitter.1d4.us/i/broadcasts/1Od…
51
595
8
1,380
தமிழன்னையும் தேம்பி அழும் இழப்பு! தமிழாய்ந்த தமிழறிஞர் ஔவை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும்!
103
689
12
2,312
#LIVE: மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் உரை nitter.1d4.us/i/broadcasts/1dj…
76
580
8
1,415